இழுத்தடிப்பு சாலை பணியாளர்கள்

img

ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு சாலை பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உதவி கோட்ட  பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளர்கள் 90 பேருக்கு மாதாந்திர ஊதியம் இதுவரை வழங்கப்படாததால் ஊழியர்கள் திருச்செங்கோடு உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு புதனன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.